திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட ஏகாதசிக்காண சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, 300 ரூபாய் ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு, நாளை துவங்குகிறது.
இந்தாண்டு முதல் முறையாக 10 நாட்கள் வைகுண்ட வாயில் வழியாக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் படி, டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 3 - ஆம் தேதி வரை வைகுண்ட வாசல் திறக்கப்படும்.
இதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்கள் நாளை செவ்வாய்க்கிழமை பகல் 11 மணி முதல் http://tirupathibalaji.ap.gov.in/ என்ற இணையதளம் மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Comments