வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
வங்க கடலில் நாளை புயல் உருவாகிறது
வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக 1ந் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்
டிசம்பர் 2ந் தேதி தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்
டிசம்பர் 2ந் தேதி தென் மாவட்டங்களில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறை காற்று வீசக்கூடும்
டிசம்பர் 3ந் தேதி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை இருக்கும்
டிசம்பர் 3ந் தேதி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மணிக்கு 65கிமீ வேகத்தில் காற்று வீசும்
வங்க கடலில் உருவாகும் புயல் இலங்கையை கடந்து குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரும்
வங்க கடலில் உருவாகும் புயல் 2 நாட்கள் வரை குமரிக்கடல் பகுதியில் நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது
டிசம்பர் 2ந் தேதி சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Comments