காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 538 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டின

0 697
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 538 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 538 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக அவ்வப்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 538 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன.

270 ஏரிகள் 75 சதவீதம் தனது கொள்ளளவையும், 101 ஏரிகள் 50 சதவீதம் கொள்ளளவையும் எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments