உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் பாய்ந்தது

0 13107
உத்தரப்பிரதேசத்தில் முதன்முறையாக லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் பாய்ந்தது

உத்தரப்பிரதேசத்தில் லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரெய்லி என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணத்திற்காக கடத்திச் சென்று விட்டதாகவும், கட்டாயமாக மதமாற்றம் செய்யவிருப்பதாகவும் பெண்ணின் தந்தை தேவர்நியான் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments