பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் சேர உள்ளதாக தகவல்

பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்ட்கர் சிவசேனா கட்சியில் சேர உள்ளதாக தகவல்
இந்தி நடிகை ஊர்மிளா Matondkar நாளை சிவசேனாக் கட்சியில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இவர் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் நாளை அவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிர மேலவை உறுப்பினராக ஊர்மிளாவின் பெயர் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
Maharashtra: She (actor Urmila Matondkar) may join Shiv Sena tomorrow, says party MP Sanjay Raut pic.twitter.com/1DIIb3NmER
— ANI (@ANI) November 30, 2020
Comments