ஜம்மு காஷ்மீரில் பனியிலும் நிலச்சரிவிலும் சிக்கிய 5 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

ஜம்மு காஷ்மீரில் பனியிலும் நிலச்சரிவிலும் சிக்கிய 5 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
ஜம்மு காஷ்மீரில் பனியிலும் நிலச்சரிவிலும் சிக்கிய 5 சுற்றுலாப் பயணிகளை எல்லையோர சாலை அமைக்கும் குழுவினர் மீட்டனர்.
ஸ்ரீநகரையொட்டிய ஜோஜிலா கணவாய் பகுதியில் பனிப்பொழிவு காரணமாக சில வாகனங்கள் சிக்கின. இதில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களின் வாகனங்களையும் பனிக்குவியலில் இருந்து மீட்டனர். சாலையை மூடிய பனி அகற்றப்பட்டு பாதையும் சீரமைக்கப்பட்டது.
J&K: Project Beacon of Border Roads Organisations (BRO) today rescued 5 passengers stuck due to snow and avalanche at Zojila pass on Srinagar-Sonmarg road. Vehicles were also evacuated & the road was opened for traffic pic.twitter.com/R9nhZUqEQM
— ANI (@ANI) November 29, 2020
Comments