மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

0 1201
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

சென்னை புறநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.

நிவர் புயல் மற்றும் பெருமழையால் சென்னை புறநகரில் பல்வேறு இடங்கள் பாதிப்பு ஏற்பட்டது. ஒக்கியம், துரைப்பாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளநீர் தேங்கிய பள்ளிக்கரணை, முட்டுக்காடு, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் இன்று  ஆய்வு செய்யும் முதலமைச்சர், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments