வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிர் கடுமையாக இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிர் கடுமையாக இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட குளிர் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் பேசிய இம்மையத்தின் இயக்குனர் Mrutunjay Mohapatra, சில இடங்களில் குளிர் அலைகள் உருவாகவும் வாய்ப்புள்ளது என்றார். டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர் நிலவும் என்றும், இரவு நேர வெப்பநிலை வழக்கத்தை விட குறைந்து காணப்படும் என்றும் வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.
Comments