தாய் தந்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு

0 18038
தாய் தந்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு

நடிகர் சிம்புவுக்கு, அவரது தாயார் உஷா ராஜேந்தர், அன்பு பரிசாக மினி கூப்பர் கார் வழங்கியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான "ஈஸ்வரன்"  திரைப்படம் முடிந்த கையோடு, வெங்கட் பிரபு இயக்கத்தில் "மாநாடு" படத்தில் சிம்பு நடித்து வருகிறார். ஓய்வு இல்லாமல் உழைத்து வரும் மகனின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற சிம்புவுக்கு மினி கூப்பர் காரை வாங்கி, பரிசளித்து, உஷா ராஜேந்தர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தாய் தந்த அன்பு பரிசால் நடிகர் சிம்பு மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments