கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சி: முக்கிய வீடியோவை வெளியே கசிய விட்டதால் நெருக்கடி எனத் தகவல்

0 4125
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலை முயற்சி: முக்கிய வீடியோவை வெளியே கசிய விட்டதால் நெருக்கடி எனத் தகவல்

கர்நாடக அரசு தொடர்பான ஒரு வீடியோவை வெளியில் கசிய விட்டதால் நெருக்கடிக்கு ஆளாகி, முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் உறவினரும், அவரின் அரசியல் செயலருமான சந்தோஷ் தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றார்.

பெங்களூரில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சென்று நலம் விசாரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments