ஜம்மு காஷ்மீரில் உறைபனியால் மூடப்பட்ட முகல் சாலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரம்

ஜம்மு காஷ்மீரில் உறைபனியால் மூடப்பட்ட முகல் சாலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரம்
ஜம்மு காஷ்மீரில் உறைபனியால் மூடப்பட்ட முகல் சாலையில் பனிக்கட்டிகளை அகற்றிப் போக்குவரத்தைத் தொடங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இமயமலையை ஒட்டிய வட மாநிலங்களில் இரவுநேரக் குறைந்தபட்ச வெப்பநிலை உறைநிலைக்கும் கீழாக உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தரையெங்கும் பனிமூடி வெண்மையாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் முகல் சாலையில் உறைந்துள்ள பனிக்கட்டிகளை புல்டோசரின் உதவியுடன் அகற்றிப் போக்குவரத்தைத் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Comments