கடலில் விழுந்து நொறுங்கிய மிக் 29 கே. விமானம் - விமானியைத் தேடும் பணி தீவிரம்

0 2751
கடலில் விழுந்து நொறுங்கிய மிக் 29 கே. விமானம் - விமானியைத் தேடும் பணி தீவிரம்

மிக் 29 கே விமானம் பயிற்சியின் போது கடலில் விழுந்து நொறுங்கிய நிலையில் அதிலிருந்த விமானியைத் தேடும் பணிக்காக போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை அரபிக் கடலில் நிகழ்ந்த விபத்தில், விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இநிஷாந்த் சிங் என்ற மற்றொரு விமானி மாயமானார்.

விமானம் நொறுங்கும் நேரத்தில் கடலில் பாராசூட் மூலம் குதித்து அவர் உயிர் தப்பியிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் அவரை கடலில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படையினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments