எந்த நாட்டின் செயற்கைக் கோளையும் தாக்கி அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த ரஷ்யா

0 3319
எந்த நாட்டின் செயற்கைக் கோளையும் தாக்கி அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த ரஷ்யா

அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டின் செயற்கைக் கோளையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 14Ts033 நுடோல் என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை புவி வட்டப் பாதையின் குறைந்த உயரத்தில் சுற்றித் திரியும் எந்த செயற்கைக் கோளையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

மணிக்கு 9 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை ஹைப்பர்சோனிக் சிர்கான் வகையைச் சேர்ந்தது என்றும், இதன் மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்க முடியும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments