எல்லையில் பாக். ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்... 3 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

0 1286
பாகிஸ்தான் பீரங்கி குண்டுகளால் எல்லையில் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் பீரங்கி குண்டுகளால் எல்லையில் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளை எல்லைத் தாண்டி ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று ரஜோரி அருகே எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் எந்த முன்னறிவிப்புமின்று தாக்குதல் தொடுத்தனர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியா சரிசமமாக பதிலடி கொடுத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments