வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் - மத்திய அரசு

0 1526
வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் - மத்திய அரசு

பஞ்சாபில் இருந்து சென்ற விவசாயிகள் டெல்லியில் போராட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையில் தங்கியுள்ள அவர்களுக்கு உணவு போன்ற உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி வருவார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியை நோக்கி பேரணியாக வந்த போது ஹரியானா போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.

கல்வீச்சு போன்றவற்றில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தண்ணீரைப் பாய்ச்சி விரட்டியடித்தனர். புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments