திருப்பதி - ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு துவக்கம்

0 18751
திருப்பதி - ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு துவக்கம்

திருப்பதி - ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாத ஆர்ஜித சேவை ஆன் லைன் டிக்கெட்டுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. 

ஆர்ஜித பிரம்மோற் சவம் ,டோல் உற்சவம், ஊஞ்சல் சேவை , கல்யாண உற்சவம் ஆகியவற்றுக் கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது .

கல்யாண உற்சவத்திற்காக முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் 90 நாட்கள் வரை ஏழுமலையானை தரிசிக்க அனுமதி உண்டு. எஞ்சிய சேவைகளுக்காக முன்பதிவு செய்யும் பக்தர்கள், பின்னர் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணமாக  300 ரூபாய் செலுத்த வேண்டும் என்று, திருப்பதி - திருமலை தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments