தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சருடன் பிரதமர் ஆலோசனை

தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சருடன் பிரதமர் ஆலோசனை
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசினார்
இரவு 9 மணி அளவில் முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு
தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்
புயல் நிவாரண நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் பிரதமர் ஆலோசனை
Comments