தைவானில் பன்றி இறைச்சி இறக்குமதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே மோதல்

0 755
தைவானில் பன்றி இறைச்சி இறக்குமதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே மோதல்

பன்றி இறைச்சி இறக்குமதி தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

ஐரோப்பா, சீனாவில் தடை செய்யப்பட்ட ரேக்டோபமைன் வேதிப்பொருள் கலந்த பன்றி இறைச்சியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு இருந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 1 முதல் தளர்த்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.

இது தொடர்பான விவாதத்தின்போது, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களை தாக்கியதால் மோதல் மூண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments