சுவீடன் இளவரசர், இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி

0 888
சுவீடன் இளவரசர், இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி

சுவீடன் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கொரோனா உறுதியாகியுள்ள இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா ஆகியோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர், ராணி மற்றும் பட்டத்து இளவரசி விக்டோரியா உட்பட அரச குடும்பத்தினர் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments