சீனாவின் வனப்பகுதியில் தங்கநிற மூக்கு கொண்ட அரிய வகை குரங்கு கண்டுபிடிப்பு

சீனாவின் வனப்பகுதியில் தங்கநிற மூக்கு கொண்ட அரிய வகை குரங்கு கண்டுபிடிப்பு
சீனாவின் Shaanxi மாகாணத்தில் Baoji நகருக்கு அருகே வனப்பகுதியில் தங்க நிற மூக்கு கொண்ட குரங்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குரங்கு நல்ல உடல்நலத்துடனும் மனிதர்களுடன் நன்கு பழகுபவையாகவும் உள்ளன. உலகின் அரிய வகை இனத்தைச் சேர்ந்த இந்த குரங்கு சீனாவின் அதிகபட்ச பாதுகாப்பில் இடம்பெற்றுள்ளது. இவை சுமார் 1500 முதல் 3300 மீட்டர் உயரமுள்ள வனப் பகுதியில் வசிக்கக்கூடியதாகும்.
Comments