சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்

0 1389
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார்

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னையில், பாதிக்கப்பட்ட தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வேளச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்துமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்யுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments