கனமழையால் வேளச்சேரி ராம்நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

0 894
கனமழையால் வேளச்சேரி ராம்நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

கனமழை காரணமாக சென்னை வேளச்சேரி ராம் நகர் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.

குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மழைநீருடன் கழிவு நீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments