சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனு நிராகரிப்பு

0 752
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் 4 பேரின் ஜாமீன் மனு நிராகரிப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் இரட்டை கொலை வழக்கில், போலீஸ் காவலர்கள் முருகன், வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடந்த விசாரணையில், இரண்டு பேரையும் போலீசார் தாக்கிய போது, இந்த 4 பேரும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியது.

விசாரணையின் போது 4 பேருக்கும் ஜாமின் வழங்க கூடாது என சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குற்றவாளிகளை வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்ற சிபிஐயின் வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments