பாதுகாப்பு மையங்களுக்கு ரேசன் கடைகளில் இருந்து உணவுப் பொருள் சப்ளை - அமைச்சர் காமராஜ்

அனைத்து மாவட்டங்களிலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்களுக்கு உணவுப் பொருட்களை அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் நகராட்சி சார்பில் ஆரூரான் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமினை ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.
Comments