நிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்

0 8182
நிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்கிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இரவு 9 மணி நிலவரப்படி புதுச்சேரியில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 410 கி.மீ தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments