நிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது

0 6135
நிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது

நிவர் புயல் நகரத் தொடங்கியது

நிவர் புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது

இது வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும்

அதி தீவிர புயலாக நிவர் கரையை கடக்கும்

மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும்

சில நேரத்தில் 145 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும்

புதுச்சேரி அருகே நாளை மாலை நிவர் புயல் கரையை கடக்கும்

கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும்

புயலின் கண் பகுதி புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கும்

சென்னை மற்றும் புறநகரில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் புயல் உள்ளது

நிவர் புயல் அதி நீவிர புயலாக மாறி பின்னர் கரையை கடக்கும்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments