பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடிதம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏறத்தாழ 29 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை குறித்து சட்டரீதியாகவும் மனிதாபிமான முறையிலும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்து எழுவர் விடுதலையில் மனிதாபிமான அடிப்படையில் முடிவெடுக்க வலியுறுத்தினோம்.
— M.K.Stalin (@mkstalin) November 24, 2020
திமுக-வின் வலியுறுத்தலால் இயற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம். #ReleasePerarivalan விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன்! pic.twitter.com/lNy7B1jRqg
Comments