அடுத்த 24மணி நேரத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும்

0 6119
அடுத்த 24மணி நேரத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும்

புயல் மேலும் வலுப்பெறும்

அடுத்த 24மணி நேரத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும்

12 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும்

சென்னையில் இருந்து 430கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது

புதுச்சேரியில் இருந்து 380கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது

மணிக்கு 5கிமீ வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருகிறது

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிமீ வரை காற்றின் வேகம் இருக்கும்

அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே நாளை மாலை கரையை கடக்கும்

புயல் கரையை கடக்கும் போது 145கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு

புயலின் தன்மை மாறி அதி தீவிரப்புயலாக நிவர் புயல் உருவாக வாய்ப்பு

தீவிரப்புயலாகவே நிவர் கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு

மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்றுடன் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில் காற்றின் வேகம் 145கிமீ வரை அதிகரிக்கும் என கணிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments