3வயது குழந்தையின் கின்னஸ் முயற்சி.. 2 நிமிடங்களில் 185வகை கார்களின் பெயர்களைக் கூறி அசத்தல்..!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மூன்று வயது குழந்தை ஒன்று 185 வகை கார்களின் பெயர்களைச் சொல்லி அசத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மூன்று வயது குழந்தை ஒன்று 185 வகை கார்களின் பெயர்களைச் சொல்லி அசத்தி வருகிறது.
லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மணி, ஆர்த்தி தம்பதியின் 3 வயது மகன் சர்நித் அபிநவ், கின்னஸ் முயற்சியாக தனது மழலைக் குரலில் இரண்டே நிமிடங்களில் அத்தனை கார்களின் பெயர்களையும் பட்டியலிட்டான்.
டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒரு நிமிடம் 77 செகண்டுகளில் 185 வகை கார்களின் பெயரைக் கூறியதே கின்னஸ் சாதனையாக உள்ளது.
Comments