பெலாரசில் அதிபர் பதவி விலகக் கோரி தொடரும் போராட்டம்

0 597
ஐரோப்பிய நாடான பெலாரசில் அதிபர் பதவி விலகக் கோரி பொதுமக்களின் போராட்டம் தொடர்கிறது.

ஐரோப்பிய நாடான பெலாரசில் அதிபர் பதவி விலகக் கோரி பொதுமக்களின் போராட்டம் தொடர்கிறது.

அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஷென்கோ பதவி விலகக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் தலைநகர் மின்ஸ்க்கில் கூடிய போராட்டக்காரர்கள் பாட்டுக்களைப் பாடியடி பேரணியாகச் சென்றனர். அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை திருப்பியனுப்பினர்.

முன்னதாக அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ தனது அதிகாரத்தை நீட்டிக்க தேர்தலில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments