அமெரிக்காவை கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில் முகக்கவசம் இன்றி திருமணம் ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் சர்ச்சை

அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருமணம் ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருமணம் ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியம்ஸ்பர்க் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் ஒன்றிற்கு அதிகம் பேர் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருமணத்திற்கு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் தடையை மீறி திருமண நிகழ்வில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியின்றியும் அவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Comments