கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் சிபிஐயால் கைது

0 1297
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் ரோஷன் பெய்க்கை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் ரோஷன் பெய்க்கை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

ஏழு முறை சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ரோஷன் பெய்க்கிற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு ஏற்படுத்திய IMA Ponzi வழக்கில் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான மன்சூர் கான் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

30 ஆயிரம் முஸ்லீம் மக்களிடம் அதிக வட்டி தருவதாக முதலீடுகளைப் பெற்று மோசடி செய்த ஐ.எம்.ஏ நிறுவனம் பல முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது.அதில் ஒருவரான ரோஷன் சிபிஐயால் கைது செயய்ப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments