விரைவில் புதிய கட்சி உதயமாகும்... எஸ்.ஏ.சி திட்டவட்டம்

0 4489
விரைவில் புதிய கட்சி உதயமாகும்... எஸ்.ஏ.சி திட்டவட்டம்

தமிழகத்தில் தமது தலைமையில் விரைவில் புதிய அரசியல் கட்சி உதயமாகும் என நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான S.A. சந்திர சேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அகில இந்திய விஜய் மக்கள் இயக் கத்தை அண்மையில் S.A. சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்தார்.

இதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசியல் கட்சியின் பதிவை, தேர்தல் ஆணையத்திடம் திரும்ப பெற்றுக்கொண்டதாக சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தொலைபேசி மூலம் கருத்து தெரிவித்த S.A. சந்திரசேகர், விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவது உறுதி என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments