தமிழகத்தில் ஒரே நாளில் 2,010 பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ்

0 2438
தமிழகத்தில் ஒரே நாளில் 2,010 பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, கணிசமாக குறைந்து, 2 ஆயிரத்து 10 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக ஆயிரத்து 655 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர். சென்னையில்,  புதிதாக 489 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி , ராணிப்பேட்டை, தேனி உள்ளிட்ட 9   மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments