அதிமுக - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உறுதியானது அனைவருக்கும் தெரிந்த விஷயமே - கமல்ஹாசன்

0 2271
அதிமுக - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உறுதியானது அனைவருக்கும் தெரிந்த விஷயமே - கமல்ஹாசன்

அதிமுக - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உறுதியானது அனைவருக்கும் தெரிந்த விஷயமே என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் பல கூட்டணிகள் உருவாகலாம், பல கூட்டணிகள் உடையலாம் என்றார்.

மேலும், மனு நீதி புத்தகம் புழக்கத்தில் இல்லை என கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், மருதநாயகம் படத்தில் மட்டும் அது குறித்து பாடல் எழுதியது ஏன் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments