ஜன. 2 - வது வாரம் முதல் நேரடி பிரசாரம் துவக்கம் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

0 1154
ஜன. 2 - வது வாரம் முதல் நேரடி பிரசாரம் துவக்கம் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ஜனவரி 2- வது வாரம் தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு முதல், நேரடி தேர்தல் பிரசாரத்தைத் துவக்குவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் தொண்டர்களுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், 2021 - சட்டப்பேரவைத் தேர்தலுக்குதயாராகுமாறு, அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை அரசு நிகழ்ச்சியில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாரிசு அரசியல் குறித்து வெளியிட்ட கருத்துக்கு, பதில் அளித்துள்ள மு.க. ஸ்டாலின், அந்த விமர்சனம் கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலையை கேட்ட நகைச்சுவை போல இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments