செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத டி.ராஜேந்தர்..!

0 19591
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னையில் நாளை நடைபெறுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், சென்னையில் நாளை நடைபெறுகிறது.

இதையொட்டி, தயாரிப்பாளர் பாதுகாப்பு அணியினர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ராஜேந்தர், தனக்காக ஓட்டு கேட்டவர்களுக்கு நன்றி என கூறிக்கொண்டே கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த தேர்தலில், மொத்தம் ஆயிரத்து 303 தயாரிப்பாளர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகள், 23 ஆம் தேதி எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments