சிம்பு நடிக்கும் ”மாநாடு” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0 1832
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நெற்றிப்பொட்டில் துப்பாக்கிக்குண்டுடன், தலையில் இருந்து ரத்தம் வழிய சிம்பு தொழுகையில் ஈடுபடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அரசியலை மையமாகக் கொண்ட இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா,  கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments