எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் பின்பற்றாமல் உதயநிதி பேரணி நடத்தி வருகிறார்-அமைச்சர் ஜெயக்குமார்

0 2064
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற யார் தவறினாலும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற யார் தவறினாலும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக இடைவெளி,முகக் கவசம் என எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் பின்பற்றாமல் உதயநிதி பேரணி நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து தமிழகம் வரும் அமித்ஷா - அதிமுக தலைவர்கள் சந்தித்து கூட்டணி குறித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு முறை பயணமாகவே தமிழகம் வருவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments