சீனாவில் 14 வயதுடைய சிறுவன் அதிக உயரமுடைய சிறுவன் என்ற சாதனை படைத்துள்ளான்

0 1511
சீனாவில் 14 வயதுடைய சிறுவன் அதிக உயரமுடைய சிறுவன் என்ற சாதனை படைத்துள்ளான்

சீனாவில் 14வயது சிறுவன் ஒருவன் உலகில் அதிக உயரமுடைய சிறுவன் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளான்.

Sichuan மாகாணத்தில் வசிக்கும் Ren Keyu என்பவன் தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரன் ஆவான். அவனது உயரம் 7அடி 3.02 அங்குலமாகும்.

அவனை ஒரேநாளில் 3 முறை வெவ்வெறு நிலைகளில் படுக்க வைத்தும் நிற்க வைத்தும் கின்னஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அளந்து பார்த்தனர்.

அவனது தாய் மற்றும் தந்தை 6 அடி உயரம் இருப்பதால் மரபணு காரணமாக இந்த உயரம் சிறுவனுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments