பாகிஸ்தானுக்கு எந்த வித ராணுவ உதவியையும் வழங்க பிரான்ஸ் அரசு மறுப்பு

தீவிரவாத நாடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் அரசு எந்த வித ராணுவ உதவியும் வழங்க மறுத்துவிட்டது.
தீவிரவாத நாடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு பிரான்ஸ் அரசு எந்த வித ராணுவ உதவியும் வழங்க மறுத்துவிட்டது.
இது தொடர்பாக வெளியுறவு செயலர் ஹர்ஷ் வரதன் சிருங்காலா செய்தியாளர்களிடம் டெல்லியில் விளக்கினார். அவர் கடந்த மாதம் 29ம் தேதி பிரான்ஸ் பயணம் மேற்கொண்டார்.
பாகிஸ்தான் தனது மிராஜ் போர் விமானங்களையும் வான் பாதுகாப்பு போர்த்தளவாடங்களையும் அகோஸ்டா 90 பி நீர்மூழ்கிகளையும் மேம்படுத்த பிரான்ஸ் அரசின் உதவியை நாடியதாகவும் அதற்கு பிரான்ஸ் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் சிருங்காலா தெரிவித்தார்.
Comments