காரில் பிரேக்கிற்கு பதில் ஆக்ஸிலரேட்டரை இயக்கியதால் விபத்து

0 1233
காரில் பிரேக்கிற்கு பதில் ஆக்ஸிலரேட்டரை இயக்கியதால் விபத்து

இங்கிலாந்தில் காரின் பிரேக்கை அழுத்துவதற்குப் பதில் ஆக்ஸிலரேட்டரை இயக்கியதால் விலை உயர்ந்த கார் விபத்துக்குள்ளானது.

எஸ்ஸக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது விலை உயர்ந்த போர்ஷே டைகான் காரை மேடான பகுதியில் நிறுத்த முயன்றார். அப்போது அவர், பிரேக்கை அழுத்துவதற்குப் பதிலாக காரை இயக்கினார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலிருந்த மற்றொரு கார் மீது மோதி சுவற்றில் இருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை இயக்கியவர் காயமின்றி உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments