ப்யூச்சர் குழுமத்தின் சில்லறை வணிக பிரிவினை கைப்பற்றிய ரிலையன்ஸ் நிறுவனம்

0 1248
ப்யூச்சர் குழுமத்தின் சில்லறை வணிக பிரிவினை கைப்பற்றிய ரிலையன்ஸ் நிறுவனம்

ப்யூச்சர் குழுமத்தின் சில்லறை வணிக பிரிவினை, ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய ஒப்பந்தத்திற்கு இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சில்லறை வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், ஃப்யூச்சர் நிறுவனத்தை 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு, ரிலையன்ஸ் கைப்பற்றியது.

இந்த ஒப்பந்தத்திற்கு போட்டி ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 12 ஆயிரம் கடைகளுடன், மேலும் 1500 சில்லறை வணிக கடைகள் ரிலையன்ஸ் வசம் வந்துள்ளன.

இதனிடையே, ஒப்பந்த விதிமுறைகளை மீறி ஃப்யூச்சர் நிறுவனத்தை, ரிலையன்ஸ் வாங்கியதாக அமேசான் நிறுவனம் குற்றம்சாட்டி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments