பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டம் ? தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட சட்ட வரைவு அறிவிக்கையில் பரிந்துரை

0 7673

ணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரைக்கும் வரைவு அறிவிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம்  வெளியிட்டது. இதற்கான ஆட்சேபம் மற்றும் ஆலோசனையை 45 நாட்களுக்குள் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

பணியின் போது பாதுகாப்பு, சுகாதாரம், பணிக்கான சூழல்களை மேம்படுத்துவது தொடர்பான OSH-WC 2020 என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இது தொடர்பான வரைவு ஆணை நேற்று வெளியாகியுள்ளது.

இதில் அமைச்சர்கள் குழு பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கலாம் என்று கூறியிருப்பது பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments