வரி மோசடியால் இந்தியாவிற்கு ஆண்டிற்கு ரூ.70,000 கோடி இழப்பு என தகவல்

0 971
வரி மோசடியால் இந்தியாவிற்கு ஆண்டிற்கு ரூ.70,000 கோடி இழப்பு என தகவல்

கார்ப்ரேட் வரி துஷ்பிரயோகம் மற்றும் தனியார் வரி ஏய்ப்பு காரணமாக உலக நாடுகள் ஆண்டிற்கு, 31 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான தனியார் ஆய்வறிக்கையில், கார்ப்பரேட் வரி துஷ்பிரயோகத்தால் அதிகபட்சமாக ஆண்டிற்கு 18 லட்சம் கோடி ரூபாயும், தனியார் வரி ஏய்ப்பு காரணமாக 13 லட்சம் கோடி ரூபாயும் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி மோசடியால் இந்தியாவிற்கு மட்டும் ஆண்டிற்கு, 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments