5வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை

0 1515
5வது முறையாக ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை

ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் பிராந்தியத்திற்கு வர 14 நாட்களுக்கு, ஹாங்காங் தடை விதித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சில தினங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட, விமானத்தில் சென்ற பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று முதல் டிசம்பர் 3ம் தேதி வரையில், ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. மே மாதம் முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் நிலையில், பயணிகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக, ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதிப்பது ஐந்தாவது முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments