இ சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளன-மக்களுக்கு எந்த பலனும் இல்லை என உயர்நீதிமன்றம் வேதனை

0 1344
மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை மையம் என்பது காகித அளவிலேயே இருப்பதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை மையம் என்பது காகித அளவிலேயே இருப்பதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

யானைகள் வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் மசினகுடி கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அது தொடர்பான விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த செப்டம்பர் மாதம் அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments