டெல்லியின் காற்று மாசால் அவதிப்படும் சோனியா காந்தி...சென்னைக்கோ, கோவாவிற்கோ தற்காலிகமாக குடிபெயர்வார்? என தகவல்

0 2392
டெல்லியின் காற்று மாசால் அவதிப்படும் சோனியா காந்தி...சென்னைக்கோ, கோவாவிற்கோ தற்காலிகமாக குடிபெயர்வார்? என தகவல்

டெல்லியில் காற்று மிகவும் மோசமடைந்துள்ளதால், சுவாசப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, சென்னைக்கோ, கோவாவுக்கோ தற்காலிகமாக குடிபெயரக் கூடும் என கூறப்படுகிறது.

சோனியா காந்திக்கு நீண்ட நாட்களாக நெஞ்சக தொற்று பாதிப்பு உள்ளது. டெல்லியில் நிலவும் அதிதீவிர காற்று மாசால் அது அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப் படி அவர் டெல்லியை விட்டு வெளியேற உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நோய் தீவிரம் காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், செப்டம்பர் 12 ஆம் தேதி மேற்சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments