நார்வேயில் அரச குடும்பத்தினர் வசிக்கும் அரண்மனையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா

0 890

நார்வேயில் அரச குடும்பத்தினர் வசிக்கும் அரண்மனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அரசர் ஹெரால்டும், ராணி சோன்ஜாவும் தங்களை தாங்களே சுயதனிமைபடுத்தி கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அரண்மனை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 80 வயது நிரம்பிய அரசருக்கும், ராணிக்கும் எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை எனவும், இருப்பினும் தங்களை தாங்களே 2 பேரும் தனிமைபடுத்தி கொண்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் அரண்மனையில் பணிபுரியும் 14 ஊழியர்களும்  தனிமைபடுத்தி கொண்டிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments