அமெரிக்காவில் யாருடைய துணையுமின்றி 5ஆயிரம் மீட்டர் தூரம் ஓடிய பார்வையற்ற மனிதர்

0 810
அமெரிக்காவில் யாருடைய துணையுமின்றி 5ஆயிரம் மீட்டர் தூரம் ஓடிய பார்வையற்ற மனிதர்

அமெரிக்காவில் பார்வையற்ற மனிதர் ஒருவர் யாருடைய துணையுமின்றி 5ஆயிரம் மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்துள்ளார்.

Thomas Panek என்ற கண் பார்வையற்ற 50 வயதான நபர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். கூகுள் நிறுவனத்தின் வழிகாட்டல் என்ற செயலியின் மூலம் தேவையான அறிவுரைகளை செல்போன் மூலம் பெற்ற அவர் எவ்வித தயக்கமும் இன்றி 5ஆயிரம் மீட்டர் தூரத்தை அனாயசமாக ஓடி கடந்தார்.

கூகுள் மற்றும் நியூயார்க் ரோடு ரன்னர்ஸ் கிளப் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments